Telecom Companies On Spectrum Auction : மொபைல் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்தின் ஐந்து சுற்றுகளில் சுமார் 11,000 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது
5G Spectrum Auction : இந்தியாவில் 5-ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை மாதத்திற்குள் 5-ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Railways: இந்திய ரயில்வே மற்றும் அதன் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அரசாங்கத்தின் முயற்சியால், இப்போது ரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானதாக மாறவுள்ளது. இனி நாடு முழுவதும் ரயில்களின் செயல்பாடு முன்பை விட மிகவும் சிறந்ததாக இருக்கும்.
Airtel 5G: மாற்றம் தான் எப்போதுமே மாறாதது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயமாகும். அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் எற்படும் மாற்றம் நம் வாழ்வையும், வசதிகளையும் முன்னேற்றுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில், சமீப காலங்களில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் மாற்றம் 5G சேவையாகும்.
Airtel ஏற்கனவே நாட்டில் முதல் 5G சேவை சோதனையை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்போது நிறுவனம் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான வரைபடத்தையும் தயார் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.