Skin Care Tips: இன்று நாங்கள் உங்களுக்கு பப்பாளி ஃபேஸ் பேக் செய்யும் முறையை கொண்டு வந்துள்ளோம். இந்த ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்கும்.
Skin Care Tips: இன்று நாங்கள் உங்களுக்கு வெள்ளரிக்காய் ஃபேஸ் டோனர் செய்யும் முறையைக் கற்றுத் தர உள்ளோம். வெள்ளரி ஃபேஸ் டோனர் உங்கள் சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக்குகிறது, இதனால் நீங்கள் வறண்ட சருமத்தைத் தவிர்க்கலாம்.
சித்தர்கள் பயன்படுத்திய ஒரு வகை மருத்துவ குணம் மிக்க உப்பு படிமம் தான் படிகாரம் என்படும் படிகாரக் கல். இந்தப் படிகாரம் என்பது அலுமினியத்தின் நீர்ரேற்றிய இரட்டை சல்பைட் உப்பு ஆகும்.
கற்றாழை என்பது தரிசு நிலத்தில் முளைத்துக்கிடக்கும் தேவையற்ற ஒரு தாவரம் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கலாம். அது முற்றிலும் தவறு. வற்றாத ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் கற்றாழையின் ஆரோக்கிய நலன்கள் எண்ணிலடங்காதவை.
Health Benefits Of Sapota: சப்போட்டா பழம் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஒன்றாகும். அதனை அளவோடு உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. சப்போட்டாவில் உள்ள சில தாதுக்கள், கால்சியம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்து எலும்புகளை வலுவாக்கும். இந்த பழங்களை தொடர்ந்து சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. வலி மற்றும் வீக்கத்திற்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த கட்டுரையில், 15 கோடைகால ஜூஸ் ரெசிபிகளை நாங்கள் பகிர்ந்துள்ளோம், அவை சுவையானவை மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, அவை உங்களுக்கு ஆரோக்கியமான, பளபளப்பான நிறத்தை அளிக்கும்.
மஞ்சிஷ்டா என்னும் மஞ்சட்டி பல மருத்துவ நன்மைகள் நிறைந்தது. இதில் ஹெபடோப்ரோடெக்டிவ், ஆன்டி-பங்கல், இம்யூனோமோடூலேட்டரி, ஹைபோடென்சிவ், வலி நிவாரணி ஆகிய பண்புகள் உள்ளன.
Home Made Face Pack: நம் வீட்டில் இருக்கும் மசாலா பொருட்களில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயாரித்து சரும பிரச்சனைகளை நீக்கலாம்.
எப்பொழுதும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கு முன்னர் உங்கள் முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவி கொள்ள வேண்டும். முகத்தில் ஈரப்பசை இல்லாமல் ஃபேஸ் வாஷ் க்ரீமை தடவ கூடாது.
Forehead Tanning: நமது ஆளுமையில் நமது தோற்றத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. நாம் பல இடங்களுக்கு செல்லும்போது நம்பிகையுடன் செயல்பட நேர்த்தியான தோற்றம் மிக முக்கியமாகும். சிலருக்கு உடலின் சில பாகங்களில் மட்டும் அல்லது முகத்தில் சில இடங்களில் மட்டும் நிறம் மாறுவதுண்டு. இது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதோடு முகப்பொலிவையும் கெடுத்து விடுகிறது. மேலும், பல இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது இது நமது தன்னம்பிக்கையையும் கெடுத்து விடுகிறது. முகத்தில் இப்படி நிறம் மாறும் பாகங்களில் நெற்றியும் ஒன்றாகும்.
Forehead Tanning: பல சமயங்களில் நமது கன்னங்களும் முகத்தின் பிற பாகங்களும் பொலிவாக இருக்க, நெற்றியில் மட்டும் தழும்புகளும், நிற மாற்றமும் காணப்படுவதுண்டு. இதை ஃபோர்ஹெட் டேனிங் என்று கூறுவார்கள்.
மஞ்சள் மற்றும் வேப்ப இலையில் ஆயுர்வேத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. வேப்பபிலை சாற்றில் மஞ்சள் கலந்து குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
முகத்திற்கு பழத்தோல்: அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் சீரழிந்து வரும் வாழ்க்கை முறையால், சருமத்தின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சந்தையில் கிடைக்கும் அனைத்து வகையான தோல் பராமரிப்பு பொருட்களையும் பயன்படுத்தினாலும், சிலர் இன்னும் தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பழத்தை சாப்பிட்ட பின் தோலை தூக்கி எறிவதற்கு பதிலாக தோலில் தடவலாம். இது எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாது. மாறாக, முகத்தில் ஒரு புதிய பொலிவு தோன்றும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.