Maaveeran Single Glimpse: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் "மாவீரன்" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் மட்டும் இன்று (பிப்ரவரி 15 வெளியிடப்பட்டுள்ளது.
ஒருவரின் படம் குறித்தும், படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் இயக்குநர் குறித்தும் பொதுவெளியில் கிண்டல் தொனியில் பேசுவதற்கு முன் நடிகனாகவும், தனது ஆரம்பகால படங்கள் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது.
பிரின்ஸ் படம் சரியான வசூலை பெறாத நிலையில், சிவகார்த்திகேயன் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களை எப்படி சமாளிப்பது என்ற எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.
மாவீரன் படத்தின் மூலம் தெலுங்கு மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கால்பதிக்க எண்ணியிருக்கும் சிவகார்த்திகேயன், அதற்காக பக்காவாக ஸ்கெட்ச் ஒன்றை போட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனை வைத்து மடோன் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெளியாகவுள்ள நிலையில், நேற்று ட்விட்டரில் #AskSK என்ற ஹேஸ்டாக் மூலமாக சிவகார்த்திகேயந் ரசிகர்களுடன் உரையாடினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.