24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்து நடித்து உள்ளனர்.
இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடிகின்றார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முன்னதாக இப்படம் வருகின்ற செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இப்படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியிடபோவதாக படக்குழு தெரிவித்து இருந்தது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘வேலைக்காரன்’ டிசம்பர் 22-ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக செப்டம்பர் 29-ம் தேதி ‘வேலைக்காரன்’ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது டிசம்பர் 22-ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக இதற்காக அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்கிறோம் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் 24AM STUDIOS தெரிவித்துள்ளது.
"வேலைக்காரன்" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் "கருதவெல்லாம் கலீஜாம்" பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.!
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்திருக்கும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடிகின்றார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள "வேலைக்காரன்" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியானது.
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாக உள்ளது.
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது.
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் ஆகஸ்ட் 28-ம் வெளியாக உள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'.
ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'.
ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, வரும் செப்டம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'.
ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, வரும் செப்டம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'.
ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், படத்தின் 2வது லுக் போஸ்டரை இன்று நள்ளிரவு 12 மணி அளவில் வெளியிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் படத்திற்கு மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அவர் நடித்துள்ள வேலைக்காரன் படம் ரூ.11 கோடிகளுக்கும் மேல் வியாபாரமாகியுள்ளது
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வேலைக்காரன். இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். தற்பொழுது இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்தின் வெளிநாட்டு வியாபாரம் தொடங்கியுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.11 கோடி வரை விற்பனை ஆகும் என்று தகவல் வந்துள்ளன.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. சிம்ரன், சூரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணியில் உருவாகும் 3-வது படமாகும் இது. அக்டோபர் மாதம் சமந்தாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், திருமணத்திற்கு முன்பு தனது காட்சிகளை நடித்து கொடுக்கிறார்.
இந்த ஆண்டின் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் தெலுங்கு, கன்னட திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மறுநாள்
நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி வழங்கப்பட்டது.
இதில் சிறந்த நடிகருக்கான விருது:- சிவகார்த்திகேயன்
சிறந்த நடிகைக்கான விருது:- நயன்தாரா
சிறந்த பாடகருக்கான விருது:- அனிரூத்
சிறந்த பாடலாசிரியரருக்கான விருது:- மதன் கார்க்கி
சிறந்த எதிர்மறை கதாபாத்திரத்துக்கான விருது:- திரிஷா
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'.
ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, வரும் செப்டம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் படத்தின் டப்பிங் வேலைகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் 'வேலைக்காரன்' படத்தின் ஆடியோ ரைட்ஸ் சோனி மியூசிக் வாங்கியுள்ளது.
நேற்று நடந்த "அதாகப்பட்டது மகாஜனங்களே" படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் ஒருவர் இளம் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுத்தார்.
தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இன்ப சேகர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'.
ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, வரும் செப்டம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிட உள்ளதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மாலை 6 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது.
மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 11-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன இன்று அறிவிக்கப்பட்டது.
தொலைகாட்சி தொகுப்பாளரான திவ்யதர்ஷினி நீலகண்டன் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து பெரிய ஆளாகியிருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் இன்று தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
டிடி எனப்படும் திவ்யதர்ஷினிக்கும் இன்று தான் பிறந்தநாள். அவர் சிவகார்த்திகேயனுக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர்:-
சிவகார்த்திகேயன், கும்பகோணம் அருகே திருவீழிமிழலை என்னும் சிற்றூரில் பிறந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகி இருக்கிறார்.
மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற மாஸ் படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
கடந்த வாரம் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ரெமோ. இந்த படத்திற்கான ப்ரெஸ் மீட் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
அந்த ப்ரெஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன் ரெமோ திரைப்படம் வெளியிடுவதற்கு பெரிதும் போராடியதாகவும் மற்றும் சிலர் படம் வெளிவர விடாமல் தொல்லைகள் கொடுத்ததாகவும் அவர் கூறி கண்ணீர் விட்டு அழுதார். இச்சம்பவம் தமிழ் திரை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.