Rahu Shukran Yuti 2025: உத்திராட நட்சத்திரத்திலும், மீன ராசியிலம் ராகு - சுக்கிரன் இணைவதால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Mercury transit 2023: ஜூலை 25, 2023 அன்று, புதன் கிரகம் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், அனைத்து 12 ராசிகளுக்கான பலன்களையும் பரிகாரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
புதன் ஜூலை 25 முதல் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். அடுத்த 67 நாட்களுக்கு புதன் சிம்மத்தில் இருக்கும் நிலையில், புதன் சுக்கிரனுடன் இணைந்து லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகும்.
Venus Transit 2023: சுக்கிரன் கடகத்தில் சஞ்சாரம் செய்வதால் தன யோகத்தின் ஒரு சுப சேர்க்கை உருவாகிறது. எனவே, சில ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும்.
உங்களுக்கு காதல் துணை கிடைக்காமல் வாடுகிறீர்கள் என்றால், அது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் பலவீனமான நிலையின் காரணமாகும். நீங்கள் விரும்பிய துணை உங்களுடன் இணைய வேண்டும் என விரும்பினால், நீங்கள் கிருஷ்ணரையும் ராதையையும் வணங்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.