Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. சனி பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Shani Ast 2024: வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகப் போகிறார். இதன் பிறகு மார்ச் 16 ஆம் தேதி சனி மீண்டும் உதயமாகுவார். சனியின் இந்த பயணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பலனை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சனி பகவான் கும்ப ராசியில் பிப்ரவரி 11 ஆம் தேதி அஸ்தங்கம் அடைய உள்ளார். அவர் மார்ச் 16ம் தேதி உதயமாவார். சனியின் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு பலனை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
Saturn Transit In Kumbh: வேத ஜோதிடத்தின்படி, சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் வக்ர நிவர்த்தியாகப் போகிறார், இது மூன்று ராசிகளில் நிதி ஆதாயங்களின் விளைவை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் செல்வச் செழிப்பைக் காணலாம்.
Shani Margi 2023: வேத ஜோதிடத்தின் படி, சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார், இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் செல்வம் 2024 ஆம் ஆண்டில் அதிகரிக்கும்.
Shani Margi In Kumbh Rashi: ஜோதிடத்தின்படி, சனி வக்ர நிவர்த்தி அடைய இருப்பதால், சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறலாம். இந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
புனித நவராத்திரி விழா நேற்று முதல் தொடங்கியது. இன்று சனி மற்றும் புதனின் நட்சத்திர மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நாளில் சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்திலும், புதன் சித்திரை நட்சத்திரத்திலும் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
Shani Margi 2023: வேத ஜோதிடத்தின்படி, சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
அக்டோபர் 15 ஆம் தேதி சனிபகவான் நட்சத்திரம் பெயர்ச்சி அடைய உள்ளார், அதே நேரத்தில் நவம்பர் 4 ஆம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் 12 ராசிக்காரர்களையும் தாக்குவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் பாக்கியம் அதிகமாக கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Shani Dev: நவம்பர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக சனிபகவான் தனது கிரகத்தில் சில மாற்றங்களை செய்வார். சனியின் இந்த சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்கள் பணப் பலன்களைப் பெறலாம்.
Shani Margi 2023 Effect: நவம்பரில் சனி வக்ர நிவர்த்தி அடைவார். கிரக நீதிபதியான சனிதேவரின் நேரடி சஞ்சாரம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகவும் நல்ல பலனைத் தரும். இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்-
Shani Margi 2023 in Kumbh: இந்த வருடம் சில ராசிக்காரர்கள் தீபாவளிக்கு முன்பே தீபாவளியை கொண்டாடப்போகிறார்கள். தீபாவளிக்கு முன், அதாவது நவம்பர் 4, 2023 முதல், சனி வக்ர நிவர்த்தி அடைந்து 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.
வேத ஜோதிடத்தின் படி, சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகம். ஜோதிடத்தில், சனியை நீதியின் கடவுள் என்று குறிப்பிடுகிறோம். சில அதிர்ஷ்ட ராசிக்காரர்களுக்கு நற்செய்திகளை கொண்டு வரும் சனி தனது போக்கை மாற்ற தயாராகி வருகிறது. நவம்பர் 4, 2023 அன்று சனி வக்ர நிவர்த்தி அடைந்து மூன்று ராசிகளை பாதிக்கும்.
Shani Margi 2023: சனி தேவன் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். தற்சமயம் சனி தேவன் கும்ப ராசியில், தீபாவளிக்கு சற்று முன்பு வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். அதன்படி நவம்பர் 4 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது அனைத்து ராசிக்காரர்களையும் சாதகமாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தீபாவளிக்கு முன் அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.
Shani Margi 2023: ஜோதிட சாஸ்திரப்படி கும்ப ராசியில் சனிபகவான் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இதனால் 'இந்த' ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடையலாம்.
Shani In Sathayam Natchathiram: ஜோதிடத்தில் சனி தேவருக்கு தனி இடம் உண்டு. இந்த நேரத்தில் சனி தேவன் சதயம் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். ஆகஸ்ட் 22 ஆம் தேதி, சனி பகவான் சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் இருந்து இரண்டாவது பாதத்திற்கு நுழைகிறார்.
Shani Rahu Conjunction: சனிபகவான் சதய நட்சத்திரத்தில் இருப்பதன் பலன்கள் அனைத்து ராசிகளிலும் இருக்கும், எனினும் இது சில ராசிக்காரர்களுக்கு இது மிக பாதகமாக அமையும்.
Sani Peyarchi 2023: வேத ஜோதிடத்தில், சனி நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். சனி பகவான் அள்ளியும் கொடுப்பார், கிள்ளியும் கொடுப்பார்.
Sani Peyarchi 2023: ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகிறது. நீதியின் கடவுளான சனி பகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். கிரகங்களுக்குள் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக அவர் கருதப்படுகிறார்.
Shani Nakshatra Gochar: வேத ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. சனி பகவான் ஆயுள், உடல்நலம், அறிவியல், தொழில்நுட்பம், இரும்பு போன்ற விஷயங்களுடன் தொடர்புடையவராக இருக்கிறார். சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதி ஆவார். இவர் துலா ராசியில் உச்சத்திலும் மேஷ ராசியில் நீச்சமாகவும் இருக்கிறார். மார்ச் 15 ஆம் தேதி சனி பகவான் சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். இங்கு அவர் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வரை இருப்பார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.