மோசடி கில்லாடிகளின் வேற லெவல் கைவரிசை: திடுக்கிடும் சம்பவம்

திருவண்ணாமலை நகரம், வேங்கிக்கால் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது ஸ்டார் பவுன்டேஷன் நிறுவனம். இந்த நிறுவனம் மோசடியின் புதிய லெவலை எட்டியுள்ளது.

இதன் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் மாதச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் செய்துள்ள மோசடி தமிழ்நாடு முழுவதும் பெண்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. 

Trending News