SBI Amrit Vrishti Scheme: மூத்த குடிமக்கள், குறிப்பாக ஓய்வீதியம் இல்லாதாவர்களுக்கு, நல்ல வட்டி வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்கள் ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
SBI Amrit Vrishti Scheme: மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை தரும் அம்ரித் விருஷ்டி திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால், மொத்தமா எவ்வளவு கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
பாரத ஸ்டேட் வங்கியில் 444 நாட்கள் வைப்புத் தொகை செய்யக் கூடிய அம்ரித் விருஷ்டி திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை பெறுவீர்கள் மற்றும் எத்தனை சதவீதம் வட்டி உங்களுக்குக் கிடைக்கும் இன்று இங்குத் தெளிவாகப் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.