Shani Retrograde Good Fortune For 3 Zodiacs: நவகிரகங்களின் சஞ்சார மாற்றத்தில் சனீஸ்வரரின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது ஜூன் 29 அன்று எதிர்திசையில் சஞ்சரிக்கப்போகும் சனீஸ்வரர் 135 நாட்களுக்கு பிறகு தான் வழக்கமான பாதைக்கு திரும்புவார்.
Lucky zodiacs of Saturn Retrograde Transit: ஜூன் 29ஆம் தேதி வக்கிர நிலைக்கு செல்ல உள்ள சனி பகவான், நவம்பர் மாதம் வரை வக்கிர நிலையில் நீடிக்கும் நிலையில், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனை கொடுப்பார்.
Saturn Retrograde Transit 2022: நீதியின் கடவுளான சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றும் நிலையில், 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது.
Saturn Margi 2022: அக்டோபர் 23 முதல் சனி கிரகம் மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அதன்படி அடுத்த 87 நாட்களுக்கு மகர ராசியில் சனி இருப்பார். அதன் பிறகு கும்ப ராசிக்குள் நுழைவார். சனியின் சஞ்சாரம் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல செய்திகள் வரப் போகிறது. அப்படியென்றால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இனிய காலம் வரும் என்று பார்ப்போம்.
Shani Amavasya 2022: ஆகஸ்ட் 27 ஆம் தேதி நாளை வரும் அமாவாசை மிகவும் முக்கியமானது. மாதந்தோறும் அமாவாசை வரும் என்றாலும், சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது
சனியின் வக்ர பெயர்ச்சி பல ராசிகளுக்கு பாதகமாக உள்ள போதிலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகி வருகிறது என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Ezharai shani Effects: பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஏழரை நாட்டு சனியோ அல்லது அஷ்டம சனியோ நடக்கும் பொழுது, சுப பலன்கள் குறைந்து, அசுப பலன்கள் அதிகரித்தும் இருக்கும். ஒரு சில காலகட்டங்களில் நிலைமை மோசமாகும்போது அதிலிருந்து காப்பாற்றுவது சரணாகதி தத்துவம் தான்.
சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகிறது, ஆனால் 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. ஏப்ரல் 29ஆம் தேதி 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது ராசியான கும்பத்தில் நுழைந்தார். இதைத் தொடர்ந்து ஜூலை 12-ம் தேதி சனி மகர ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.