பண்டிகைக்கால சிறப்பு தள்ளுபடியில் பாதி விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்! 40000 ரூ தள்ளுபடி எந்த போனுக்கு?

Samsung Festive Discounts : தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு பல நிறுவனங்களும் அதிரடி தள்ளுபடி அறிவித்துள்ளன. அதில் என்றும் இல்லாத அளவுக்கு சாம்சங் விலை குறைப்பு செய்துள்ளது

பண்டிகைக் கால சிறப்பு தள்ளுபடியில் சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பான Galaxy S23, Galaxy S23 FE போன்ற போன்களின் விலைகள் பாதியாகக் குறைக்கப்பட்டன, சிறப்புச் சலுகைகள் S, M மற்றும் F தொடர்களில் கிடைக்கும்...

1 /9

சாம்சங் நிறுவனத்தின் சில போன்களில், அதிலும் கேலக்ஸி எஸ், எம் மற்றும் எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு பம்பர் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

2 /9

கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதில் இருந்து, மிக அதிகமான தள்ளுபடி விலையில் இந்த முறை தான் போன்களை விற்கிறது  

3 /9

Galaxy S23 FE மற்றும் Galaxy S23 ஆகியவற்றின் விலை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. 

4 /9

கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவில் ரூ.40 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கிறது.

5 /9

Galaxy S23 FE ரூ.27,999க்கு கிடைக்கும். முதலில் கேலக்ஸி எஸ்23 எஃப்இ விலை ரூ.54999 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது

6 /9

கேலக்ஸி எஸ்23, அதன் அசல் விலை ரூ.74999 இல் அறிமுகமானது இது. இப்போது ரூ.37999க்கு கிடைக்கிறது

7 /9

Counterpoint Research அறிக்கையின்படி, Galaxy S23 FE இந்தியாவில் ரூ.30000க்கு மேல் விற்பனையாகும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் முதலிடத்தில் உள்ளது. Galaxy S23 Ultra, இதன் அசல் விலை ரூ. 109999, தற்போது பண்டிகைக் கால விற்பனையில் ரூ.69999க்கு வாங்க முடியும்.

8 /9

Galaxy S24 Ultra போனின் அசல் விலை ரூ.129999, இப்போது ரூ.109999க்கு கிடைக்கிறது  

9 /9

Galaxy S24+ மற்றும் Galaxy S24 ஆகியவை ரூ.99999 மற்றும் ரூ.74999 என்ற விலைக்குக் கிடைத்து வந்தன. அவை இப்போது முறையே ரூ.64999 மற்றும் ரூ.59999க்கு கிடைக்கும்.