Actress Samantha At Her Brother Wedding : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தனது அண்ணனின் திருமண கொண்டாட்டத்தில் சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Naga Chaitanya Sobhita Dhulipala Engagement Latest News : தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபலாவிற்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்று முடிந்தது.
ஹைட்ரஜன் பெராக்சைடு குறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. என்ன தான் விவரம் என்பதை காணலாம்.
Thalapathy 69 Cast : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதே போல, இவர்களுடன் இணையும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Latest News Samantha Ruth Prabhu Instagram Story : பிரபல நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டு பின்னர் டெலிட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Director Atlee Movie Starring Allu Arjun : இயக்குநர் அட்லீ இயக்கி வரும் புதிய படத்தில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் யார் தெரியுமா?
Sai Pallavi, Samantha Viral Video: நடிகை சாய்பல்லவியும் சமந்தாவும் இருக்கும் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியாே, சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும்.
Kushi Cast and Crew Salary details: இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள படம், குஷி. இதில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.