தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சிட்டிபாபுவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. பொதுவெளியில் ஒருவரை ஒருவர் மாறி மாறி மோசமாக விமர்சித்துக் கொண்டு வருகிறார்கள். அப்படி என்ன தான் பிரச்சனை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் தோல்வியடைந்ததால், சமந்தாவை பழம்பெரும் தயாரிப்பாளர் சிட்டிபாபு தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
தெலுங்கில் சமந்தா மற்றும் ராஷ்மிகா ரூ.5 கோடி சம்பளம் பெற்றுவரும் நிலையில் 'சீதா ராமம்' மூலம் பிரபலமான நடிகை மிருணல் தாகூருக்கு 'நானி 30' படத்தில் நடிக்க ரூ.6 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Keerthy Suresh Marriage: நடிகை கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக தனது திருமணம் குறித்து பொதுவெளியில் பதிவிட்டுள்ளார். மேலும், நடிகை சமந்தா குறித்து அவர் சொன்ன கருத்து வைரலாகி வருகிறது.
Rashmika Mandanna Movies: எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தனது அடுத்த தயாரிப்பு 'ரெயின்போ' திரைப்படத்தை அறிவித்துள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது.
நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா, இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறாராம்.
Samantha Injury: இந்தி வெப்-சீரிஸின் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பின்போது, நடிகை சமந்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
Keerthy Suresh Animal Flow Video: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (பிப். 11) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.