Rajasthan Chunav 2023: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தால், அடுத்த முதல்வர் யார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. முதல்வர் நாற்காலிக்கு வரிசையில் நிற்கும் அந்த 5 பெயர்கள் பற்றி பார்ப்போம்.
Rajasthan Assembly Elections 2023: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்களுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், ராஜஸ்தானின் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்னும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கவில்லை? ஏன் இந்த இழுபறி? அறிந்துக்கொள்ளுவோம்.
Congress Leaders in Rajasthan: ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மீண்டும் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றியுள்ளனர்
பைலட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், காங்கிரஸ், அரசியல் நெருக்கடி தொடங்கியதிலிருந்தே, கட்சிக் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என கூறியது
ராஜஸ்தானில் ஆழமடைந்து வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டின் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 13) ஹரியானாவின் மானேசரில் உள்ள ஒரு ஹோட்டலில் சுமார் 15 எம்.எல்.ஏ.க்கள் ஓய்வெடுக்கும் வீடியோவை வெளியிட்டார்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது... ஏனெனில் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது விசுவாசமுள்ள MLA-களுடன் கட்சியை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார்..!
ஒரு பாரிய வளர்ச்சியில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா செவ்வாயன்று காங்கிரசில் இருந்து விலகினார். இந்நிலையில் அவரது ராஜினாமா 5-6 இளம் தலைவர்களை ராஜினாமா செய்ய தூண்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு குறித்து அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் உண்மை தான் என மாநிலத்தின் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.