20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் வேகப்புயல் ஷாகீன் அப்ரிடியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் அட்வைஸ் கூறியுள்ளார்.
T20 Worldcup: 20 ஓவர் உலக கோப்பையில் பும்ரா காயம் காரணமாக விலகியதற்கு டிராவிட் மற்றும் ரோகித் சர்மாவே காரணம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கடுமையாக விளாசியுள்ளார்.
தினேஷ் கார்த்திக்கின் நேற்றைய ஆட்டத்தை பார்த்து தான் வியந்துவிட்டதாகவும், அணியில் தனது இடம் குறித்து தனக்கே சந்தேகம் கலந்த பயம் எழுந்ததாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பையை முன்னிட்டு தனக்கு இருக்கும் முதன்மையான கவலையே சூர்யகுமார் யாதவ் ஃபார்ம் தான் என ரோஹித் சர்மா நகைச்சுவையாக பேசும் காணொலி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி போட்டிக்குப் பிறகு மைதானத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரோகித் சர்மா ஜாலியாக உரையாடிக் கொண்ட வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.