IND vs AUS: முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கேஎல் ராகுல் அணியை வழிநடத்துவார். முதல் இரண்டு ஆட்டங்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
Incredible Scores Of Male Cricketers And Teams: எந்த நாட்டின் கிரிக்கெட் அணியில் ஓடிஐ போட்டிகளில் 10000 ரன்கள் எடுத்த சாதனையாளர்கள் அதிகமாக உள்ளனர் தெரியுமா?
IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்று 25.5 ஓவர்கள் வீசப்பட்டதில் இந்திய பேட்டர்கள் 209 ரன்களை எடுத்துள்ளனர்.
ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி குறித்து கிரிக்கெட் பயிற்சியாளர் வேத நாராயணன் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலை இங்கு காணலாம்.
Asia Cup 2023, IND vs PAK: ரோஹித், விராட், கில், கேஎல் ராகுல் போன்ற வலது கை பேட்டர்கள் ஷாகின் பந்துவீச்சுக்கு திணறி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த பலவீனத்தை போக்க என்ன வழி என்பதை இங்கு காணலாம்.
Ticket Sale For ODI World Cup 2023: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான டிக்கெட்டுகள் கறுப்புச் சந்தையில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் அதிக விலைக்கு விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகின
உலகக்கோப்பையில் விளையாடப்போகும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ஆசிய கோப்பையில் இடம் பிடித்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Team India Squad ODI World Cup 2023: 2023 ODI உலகக் கோப்பைக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியை அஜித் அகர்கர் தலைமையிலான BCCI தேர்வுக் குழு இன்று அறிவிக்க உள்ளது.அறிவிக்கும்.
நேபாளம் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் டாஸ் போடும்போது பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் துருப்புச் சீட்டாக மாறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாது என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இன்னொரு அம்பத்தி ராயுடுவா? என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.
Asia Cup 2023: ரோஹித் சர்மாவை போல்டாக்கிய அஃப்ரிடியின் அந்த அச்சுறுத்தும் பந்தை கண்ட உடன், விராட் கோலி கொடுத்த ரியாக்சன் தான் தற்போது வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணியின் புதிய பந்துவீச்சு தாக்குதலை திறம்பட எதிர்கொள்ளவில்லை என்றால், வெற்றிபெற வாய்ப்பே இல்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.