நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த கலவரத்தில் 8 காவல்துறையினர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் கலவரம் வெடித்தது. இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் ஏற்படுள்ளது.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி இப்போதாவது வாய் திறந்திருக்கும் நிலையில், விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
Argentina vs France World Cup Riots: உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு பிரான்சில் கலவரம் வெடித்தது, போராட்டக்காரர்கள் வாகனங்களை எரித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்...
எக்குவடோரில் செவ்வாயன்று நடந்த கலவரத்தில் ஆரம்பத்தில் 30 பேர் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த கலவரங்களில் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தற்போது கூறியுள்ளனர்.
இந்த கடிதம் உங்கள் கையில் கிடைக்கும் போது உயிரோடு இருப்பேனா என தெரியவில்லை, என தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியா வம்சாவளையை சேர்ந்த மருத்துவர் ஜீ தொலைகாட்சிக்கு (Zee News) கடிதம் அனுப்பியுள்ளார்.
பாபா குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது கடந்த 2002-ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், அவரை குற்றவாளி என நேற்று முன்தினம் ஹரியானாவின் பஞ்ச் குலாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த திர்ப்பை கேட்ட அவரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கடும் ஆவேசத்துக்குள்ளான அவர்கள் பஞ்ச்குலா மற்றும் சாமியாரின் தலைமை ஆசிரமம் அமைந்துள்ள சிர்சாவில் வெறியாட்டத்தில் இறங்கினர். வாகனங்களை அடித்து நொறுக்கியும், அரசு சொத்துகளுக்கு தீ வைத்தும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகள் போர்க்களமாக வெடித்தது..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.