CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது., வெளியான தேர்வு முடிவுகளின் படி கேரளா மாணவி ஒருவர் உள்பட 13 பேர் 500-க்கு 499 மதிப்பெண்கள் குவித்துள்ளனர்!
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதிவருகின்றனர்.
BN மண்டல் பல்கலை கழகம் என்று அழைக்கப்படும் பூப்பந்த நாராயண் மண்டல் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியானது. BNMU பகுதி 1 தேர்வுகளின் முடிவுகளினை பல்கலை கழக அதிகாரபூர்வு வலைதளமான http://bnmu.ac.in/ என்று இணைப்பினில் வெளியிட்டுள்ளது.
கொடைக்கானல் அன்னை தெரேசா மகளிர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு (TNSET) 2017-ன் முடிவுகளை அறிவித்துள்ளது.
இத்தேர்வின் முடிவுகள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் motherteresawomenuniv.ac.in பார்க்கலாம்
மே 17, 2017 அன்று பதில் விசைகளை(key answers) வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது:-
மேற்கண்ட வலைத்தளத்தின் இணைப்பை பார்வையிடுக
அதில் TNSET-2017 RESULT இணைப்பை கிளிக் செய்யவும்
பதிவு எண் அல்லது விண்ணப்ப எண் உள்ளிடவும்.
நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என இன்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
நீட் தேர்வு முடிவுக்கு எதிராக மாணவ அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது.
நீட் தேர்வில் மாறுபட்ட கேள்விதாளை வழங்கியது ஏன் சி.பி.எஸ்.இ.,யின் இந்த செயல் ஏற்று கொள்ள முடியாது. இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டியவை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த கல்வி ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 91.1 % பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல் பெண்களே இந்த தேர்விலும் அதிகமாக தேர்ச்சி பெற்றனர். தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறுதேர்வு ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்விற்கான முடிவுகள் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.