Redmi 11 Prime 2 ஆயிரம் விலை குறைந்துள்ளது. புதிய போனின் புதிய விலை ரூ.10,999 முதல் தொடங்குகிறது. ரெட்மி 11 பிரைம் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் கொண்டது.
15000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போன்கள் கொண்ட பட்டியலை உங்களுக்காக நாங்கள் இணங்கியுள்ளோம். இந்தப் பட்டியலில் இந்தியாவில் உள்ள சில சிறந்த பிராண்டுகள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
Redmi Note 12 4G: ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போனில் ஒரு நிலையான செவ்வக கேமரா தொகுதி கிடைக்கிறது. இதில் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உள்ளது.
Best Camera SmartPhones Under 25000 INR: மொபைலில் புகைப்படம் எடுக்கும் போக்கு மிக வேகமாக அதிகரித்துள்ள நிலையில், டிஜிட்டல் கேமராக்களுக்குப் பதிலாக மொபைலில் புகைப்படம் எடுக்கவே அனைவரும் விரும்புகிறார்கள். புகைப்படம் எடுப்பதில் ஆர்வமானவர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் நல்ல கேமரா கொண்ட போனை தேடுபவர்களுக்கான தெரிவுகள் இவை.
Best Smartphone In India: ரெட்மி 9ஐ ஸ்போர்ட் போன் தள்ளுபடி விலையில் கிடைத்தால், வாங்காமல் இருக்க முடியுமா? தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் எப்படி குறைந்த விலையில் ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
Amazon Smartphone Upgrade Days Sale: அமேசானில், புதிய ஸ்மார்ட்போன் விற்பனையான அமேசான் ஸ்மார்ட்போன் அப்கிரேட் சேல்ஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இது இன்று, அதாவது அக்டோபர் 28, 2022 அன்று முடிவடையும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.