இந்தியாவில் ரூ.20000 விலைக்குள் கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன்கள்!

சாம்சங் முதல் ரெட்மி வரை பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் ரூ.20,000 விலைக்குள் விற்பனைக்கு வருகிறது.

1 /5

ரெட்மி நோட் 11டி 5ஜி: மீடியா டெக் டைமென்சிட்டி 810 5ஜி ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. 2400x1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.6 இன்ச் எஃப்ஹெச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

2 /5

விவோ டி1: 6.44-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 680 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

3 /5

ஐகியூ Z5 5ஜி: குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 778 5ஜி செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 44 வாட் பிளாஷ்சார்ஜை ஆதரிக்கிறது.  

4 /5

சாம்சங் கேலக்சி எஃப்23 5ஜி: இது குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 750 செயலி மூலம் இயக்கப்படுகிறது. பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்புடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.  

5 /5

ஒன்ப்ளஸ் நார்ட் சிஇ2 லைட் 5ஜி: ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆக்சிஜன் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.