Good News Ration Card holders: டெல்லியில் உள்ள ரேஷன் கடைகளில் இ-பிஓஎஸ் முறை பின்பற்றப்படுகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு டெல்லி அரசு ஒரு வசதியை அளித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக ரேஷனுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கும் விதத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் பணியாளர்களைத் தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது என உத்தரவு. ரேஷன் கடைகளில் வெளிநபர்கள் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
மிக முக்கிய ஆவணமான ரேஷன் கார்டு என்பது உணவு, சப்ளை மற்றும் நுகர்வோர் சப்ளை துறையால் வழங்கப்படும் ஒரு ஆவணம். ரேஷன் கார்டை ஆன்லைனில் எவ்வாறு பதிவிறக்குவது என்பதை அறிந்து கொள்ளலாம்
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அவ்வப்போது பல வித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அந்த நேரங்களில் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர்கள் புகார் அளிக்க சில எண்கள் உள்ளன.
Body:
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மக்கள் புகார் அளிக்க ஏதுவாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
திருமணம் ஆன பிறகு குடித்தனம் அமைக்கும்போது, புது ரேஷன் அட்டை வாங்குவதற்காக இருவரின் பெற்றோரின் ரேஷன் அட்டைகளில் இருந்தும் பெயர் நீக்கப்படுவது அவசியம். ஒருவர் இறந்துவிட்டால், அவரது பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட வேண்டும்...
தமிழக அரசின் ஸ்மார்ட் ரேசன் கார்டு’ வைத்திருப்பவர்கள் அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்களை பெறுகின்றனர். குடும்பத்தின் வருவாயை பொறுத்து ரேசன் கார்டு 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.