Ration Card : ரேஷன் பொருட்கள் பெறுவதில் பிரச்சனையா? இந்த எண்களில் புகார் அளிக்கலாம்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அவ்வப்போது பல வித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அந்த நேரங்களில் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர்கள் புகார் அளிக்க சில எண்கள் உள்ளன.  Body:

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 13, 2021, 05:19 PM IST
  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அவ்வப்போது பல வித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
  • ரேஷன் கார்ட் பிரச்சனைகள் பற்றி புகார் அளிக்க அரசாங்கம் பல ஹெல்ப்லைன் எண்களை அளித்துள்ளது.
  • இவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.
Ration Card : ரேஷன் பொருட்கள் பெறுவதில் பிரச்சனையா? இந்த எண்களில் புகார் அளிக்கலாம் title=

Ration Card News: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அவ்வப்போது பல வித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அந்த நேரங்களில் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர்கள் புகார் அளிக்க சில எண்கள் உள்ளன. 

புகார்களை அளிக்க அரசாங்கம் பல ஹெல்ப்லைன் எண்களை வழங்கியுள்ளது. இந்த எண்களில் புகார் அளித்து மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வைப் பெறலாம்.

ரேஷன் கார்டுகள் மூலம்தான் அரசு ஏழைக் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்களை (Ration Material) வழங்குகிறது. ஆனால் பல முறை விநியோகஸ்தர்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கொடுக்க மறுக்கிறார்கள். சில நேரங்களில் ரேஷன் பொருட்களுக்கான அளவுகளை குறைத்து விடுகிறார்கள். 

இதுபோன்ற ஏதேனும் பிரச்சனையை நீங்களும் எதிர்கொண்டால், இனி கவலைப்பட வேண்டாம். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது புகர் அளிக்க ஹெல்ப்லைன் எண்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஹெல்ப்லைன் எண்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இது தவிர, ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரின் பெயரை (Ration Card New member addition) சேர்க்கவும் இந்த எண்கள் மூலம் உதவி பெறலாம்.

ALSO READ: Ration Card அதிர்ச்சி செய்தி: இனி உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகலாம்!!

பல்வேறு மாநிலங்களில் உள்ள ரேஷன் கார்ட் ஹெல்ப்லைன் எண்களின் விவரங்கள் பின்வருமாறு:

ஆந்திரா 1800 425 2977

அருணாச்சல பிரதேசம் 03602244290

அசாம் 1800 345 3611

கார் 1800 3456 194

சத்தீஸ்கர் 1800 233 3663

கோவா 1800 233 0022

குஜராத் 1800 233 5500

ஹரியானா 1800-180–2087

இமாச்சலப் பிரதேசம் 1800–180–8026

ஜார்க்கண்ட் 1800 345 6598, 1800 212 5512

கர்நாடகா 1800 425 9339

கேரளா 1800 425 1550

மத்தியப் பிரதேசம் 181

மகாராஷ்டிரா 1800 22 4950

மணிப்பூர் 1800 345 3821

மேகாலயா 1800 345 3670

மிசோரம் 1860 222 222 789, 1800 345 3891

நாகாலாந்து 1800 345 3704, 1800 345 3705

ஒடிசா 1800 345 6724/6760

பஞ்சாப் 1800 3006 1313

ராஜஸ்தான் 1800 180 6127

சிக்கிம் 1800 345 3236

தமிழ்நாடு 1800 425 5901

தெலுங்கானா 1800 4250 0333

திரிபுரா 1800 345 3665

உத்தரபிரதேசம் 1800 180 0150

உத்தரகண்ட் 1800 180 2000, 1800 180 4188

மேற்கு வங்கம் 1800 345 5505

டெல்லி 1800 110 841

ஜம்மு 1800 180 7106

காஷ்மீர் 1800–180–7011

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 1800 343 3197

சண்டிகர் 1800-180–2068

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் டியு 1800 233 4004

லட்சத்தீவு 1800 425 3186

புதுச்சேரி 1800 425 1082

இந்த இணைப்பில் பார்வையிடவும்
உங்கள் மாநிலத்தின் கட்டணமில்லா எண் பற்றிய தகவல்களை தேசிய உணவு பாதுகாப்பு தளமான https://nfsa.gov.in/portal/State_UT_Toll_Free_AA -லிருந்து பெறலாம். ரேஷன் கார்டுக்கு (Ration Card) விண்ணப்பித்த பிறகும், பலருக்கு பல மாதங்கள் வரை ரேஷன் கார்டு கிடைக்காமல் இருக்கிறது என்பதை நாம் பெரும்பாலும் பல இடங்களில் கண்டுள்ளோம். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் இந்த எண்களில் இதைப் பற்றி எளிதாக புகார் செய்யலாம்.

ALSO READ: Ration Card: ரேஷன் அட்டையில் உள்ள குறியீடுகளுக்கு அர்த்தம் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News