Bank Holidays in April 2024: ராம நவமி பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 17 புதன்கிழமை சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களில் இன்னும் எத்தனை நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
ராம நவமி 2024: இந்த ஆண்டு, ராம நவமி அன்று மிகவும் நல்ல வாய்ப்புகள் உருவாகின்றன. பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த சமயத்தில் இப்படி ஒரு யோகம் உருவானது என்று நம்பப்படுகிறது.
JNU Meat Controversy Latest Update: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமர் அவதரித்த திருநாளான இன்று ராம நவமி நாடு முழுதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. மக்களுக்காக ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டிய உதாரண புருஷர் ஸ்ரீ ராமர்.
ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராமநவமி 13ம் தேதி அனுஷ்டிக்கப் படுகிறது. இந்த நாளில் அனேக இடங்களில் ஸ்ரீ ராம பஜனை, சீதா கல்யாண மகா உற்சவ விழா போன்று அரங்கேறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.