Vanathi Srinivasan: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட எத்தனை நடிகர்கள் உள்ளார்களோ அவர்களிடமும், பொதுமக்களிடமும் உங்களிடமும் ஆதரவு கேட்போம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Rajinikanth Explanation For Sanghi: சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கும் கூறப்படவில்லை என சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது, ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
Lal Salaam Audio Launch: ஜெய்லர் இசைவெளியீட்டு விழாவில் காக்கா கழுகு கதை பற்றி பேசி இருந்த ரஜினி தற்போது, லால்சலாம் இசை வெளியீட்டு விழாவில் அது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
அயோத்தி பாலராமர் பிராண பிரதிஷ்டை விழாவில் ரஜினிக்கு அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அவர் வேறு இடத்தில் இருக்கை கேட்டதாகவும், ஆனால் இங்குதான் அமர வேண்டும் என விழாக்குழுவினர் சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Ram Mandir Temple Opening Ceremony: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் காேயில் நாளை திறக்கப்பட உள்ளதை ஒட்டி, அந்த விழாவில கலந்து கொள்ளும் தென்னிந்திய பிரபலங்களின் லிஸ்டை காணலாம்.
Rajinikanth In Lingaa Movie: நடிகர் ரஜினிகாந்த், ஒரு நடிகையுடன் ராெமாண்டிக் காட்சியில் நடிக்கும் போது, மிகவும் பயந்ததாக பழைய பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அந்த நடிகை யார்? அவருடன் ரஜினிகாந்த் காதல் காட்சியில் நடிக்க பயந்ததது ஏன்?
Rajinikanth Sridevi Relationship: நடிகர் ரஜினி, தன்னுடன் பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்த ஸ்ரீதேவியை ஒரு காலத்தில் பெண் கேட்க சென்றதாக கூறப்படுகிறது. இது உண்மையா? இங்கு பார்ப்போம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏகப்பட்ட சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Rajinikanth wishes Kangana: சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதைக்களத்தில் தயாராக உள்ள இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்ற நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
IND vs NZ: நடப்பு ஆடவர் ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பல்வேறு பிரலபலங்கள் காண வந்தனர். அவர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
Karthik Subbaraj About Rajinikanth: வெள்ளையாக இருப்பவர்தான் ஹீரோவாக நடிக்க முடியும் என்பதை உடைத்தவர் ரஜினிகாந்த் என் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.