கமல்ஹாசனை கட்டித்தழுவிய ரஜினி! என்ன விஷயம் தெரியுமா?

Kamal Haasan And Rajinikanth: கமல்ஹாசனை ரஜினிகாந்த் கட்டிபிடித்து போஸ் கொடுத்துள்ள போட்டோ வைரலாகி வரூகின்றது. 

1 /7

நடிகர்கள் கமல் ஹாசனும் ரஜினிகாந்தும் தமிழ் திரையுலகின் இரு பெரும் தூண்கள் என கருதப்படுகிறார்கள். 

2 /7

இருவரும் 16 வயதினிலே படத்தில் முதன் முதலாக சேர்ந்து நடித்தனர். அதன் பிறகும் சில படங்களில் ஒன்றிணைந்து நடித்து ஹிட் ஹீரோக்களாக மாறினர். 

3 /7

ரஜினிகாந்த், ‘தலைவர் 170’ படத்தின் ஷூட்டிங்கிலும், கமல் இந்தியன் 2 பட ஷூட்டிங்கிலும் பிசியாக உள்ளனர். 

4 /7

தலைவர் 170 மற்றும் இந்தியன் 2 ஆகிய இரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்று ஒரே ஸ்டுடியோவில் நடந்துள்ளன. 

5 /7

இருவரின் படங்களும் 21 வருடங்களுக்கு பிறகு ஒரே ஸ்டுடியோவில் நடக்கிறது. படப்பிடிப்பிற்கு இடையே ரஜினியும் கமலும் ஒருவரை ஒருவர் சந்தித்து கலந்துரையாடினர். 

6 /7

கமல்-ரஜினி சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகின்றன. 

7 /7

தலைவர் 170 மற்றும் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.