ரஜினி, அஜீத், விஜய் என வசூலில் பல சாதனைகளை புரிந்த நடிகர்களின் பட்டியலில், தற்போது தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தில் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் அண்ணாத்தே திரைப்பட படபிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிப்ரவரியில் படபிடிப்பு தொடங்காது என்று தெரிகிறது
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் பதவியை ராஜினாமா செய்து விட்டு எந்த கட்சியிலும் இணையலாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவிப்பு!
இந்த முறை ரஜினியின் பேச்சில் ஒரு கோபம் உண்ர்வு இருப்பதை உணரலாம். தனது நிலையை தெளிவாகச் விளக்கிச் சொல்லியும், திரும்பத் திரும்ப, கட்டாயப்படுத்துவது ஏன் என்ற கோபம் அதில் தெரிகிறது.
Rajinikanth: ”கடவுளின் எச்சரிக்கை” அறிக்கை, அரசியலுக்கு மட்டுமா, இல்லை சினிமாவுக்குமா? இது பற்றி என்ன சொல்கிறார் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான எஸ்.குருமூர்த்தி?
Rajinikanth அரசியல் கட்சியைத் தொடங்காமலேயே தேர்தலில் செல்வாக்கு செலுத்த திட்டம் என்கிறார் துக்ளக் பத்திரிகையின் (Thuglak) ஆசிரியரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான எஸ்.குருமூர்த்தி. அவர் ஜீ மீடியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இது...
Rajinikanth support BJP? "மோடி ஜி மற்றும் ரஜினிகாந்த் எவ்வளவு நெருக்கமானவர்கள்" என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினியுடன் கைகோர்த்து மாநிலத்தில் ஒரு சக்தியாக மாற வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
அரசியல் என்பது சாதி, மதம் மற்றும் சமூக போன்ற பெயரில் சுய ஆதாயம் தேடும் வீடாக மாறிவிட்டது. இதனை மாற்றி மக்களுக்கான களமாக அரசியல் மாற்ற வேண்டும் என எனது முயற்சிக்காக மக்கள் இப்போது என்னை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், வில்லனாய் அறிமுகமாகி, குணச்சித்திர நடிப்பால், நகைச்சுவையால் நாயகனாய் உயர்ந்த சூப்பர் ஸ்டார். அவரது ஆன்மீக அரசியலை பார்க்கக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீர் மகிழ்ச்சியைக் கொடுத்தார். ஆனால் அது கானல்நீரான சோகம் அறிக்கையாய் வெளியானது....
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், அவர் அரசியலில் நுழைவது கானல்நீராகிவிடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ அறிவுறுத்தல்கள்
ரஜினிகாந்தின் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், அவரை எப்பொழுது டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறித்து மாலைக்குள் முடிவு செய்யப்படும் என அப்போலோ மருத்துவமனை கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.