Pension News Update: ஓய்வூதியம் பெறுவோருக்கு அவர்களின் ஓய்வூதியத்தில் ஓர் ஆண்டிற்கு 15 சதவீதம் உயர்வு அளிக்கப்படும் என்ற நற்செய்தியை ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.
Rajasthan DA Hike: சத்தீஸ்கர் அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்திய நிலையில், மற்றொரு காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானிலும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லி, பெங்களூரு, மும்பை போன்ற அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகிவருகின்றனர்.
15 Rupees Petrol: மக்கள் இதை செய்தால், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை 15 ரூபாய்க்கே விற்பனை செய்ய முடியும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாம் அனைவரும் இரயில்களில் நிச்சயம் பயணித்திருப்போம். ரயில் சாமானியர்களின் போக்குவரத்து என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று சில ஆடம்பர ரயில்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அதில் பயணம் செய்வதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும்.
Pension Scheme: இந்த மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெற இதுவரை 28 வருடங்கள் பணியாற்ற வேண்டியிருந்த நிலையில், அந்த வரம்பு தற்போது 25 வருடங்கள் என குறைக்கப்பட்டுள்ளது.
Advance Salary Scheme:ஊழியர்களுக்கான முன்கூட்டிய சம்பளத் திட்டம் ஜூன் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. பட்ஜெட்டின் போது ராஜஸ்தான் முதல்வர் கெலாட் இதை அறிவித்தார்.
Employees Advance Salary: ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் இன்று முதல் தங்களது சம்பளத்தை முன்பணமாகப் பெற்றுக்கொள்ளலாம். இதனால், குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்கள் அவசர உதவிக்கு வட்டிக்கு பணம் பெற வேண்டிய நிலை ஏற்படாது.
இந்திய விமானப்படையில் 1960 களில் MiG-21 சேர்க்கப்பட்டதிலிருந்து தொடர் விபத்துகளின் வரலாற்றின் காரணமாக இந்த விமானம் "பறக்கும் சவப்பெட்டி" என்ற துரதிர்ஷ்டவசமான பெயரை பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் அரசு அலுவலகம் ஒன்றின் கீழ்த்தளத்தில் இருந்து அலமாரியில் இருந்து 2000, 500 ரூபாய் தாள்களில் ரூ. 2.31 கோடி ரொக்கப்பணமும், 1 கிலோ தங்கத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ராஜஸ்தானில் இருந்து லித்தியம் தொடர்பாக மற்றொரு முக்கிய செய்தி வெளிவந்தது.
இந்திய இரயில்வே: இந்தியாவின் தனித்துவமான இரயில் நிலையம் இரண்டு மாநிலங்களில் அமைந்துள்ளது. ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கும்.
ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப்படை நிலையத்தில் இன்று, அதாவது, மே 8, 2023 அன்று, இருந்து விமானம் புறப்பட்டநிலையில், ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகே விபத்துக்குள்ளானது.
Free Food Packets: அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்திவாசிய உணவுப்பொருள்கள் அடங்கிய பொருள்களை ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் வழங்க மாநில அரசு ஒன்று முடிவெடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.