மழைகாலத்தில் ஸ்மார்போனை பாதுகாப்பதென்பது குழந்தையை பாதுகாப்பது போன்றது. ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ப்பதால், மழை காலங்களில் ஸ்மார்ட் போனை வீட்டிலேயே விட்டுவிட்டு செல்ல முடியாது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் 19-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Foods to Avoid in Rainy Season: மழைக்காலத்தில் உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த சமயத்தில் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
Tamil Nadu Rain Forecast: தமிழ்நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இரவு இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Dengue Fever: தற்போது பருவமழை சீசன் துவங்கி உள்ள நிலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே இந்த சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
Hair Fall Tips: பொதுவாக மழையில் நனைந்தால் முடி வேகமாக உதிர ஆரம்பிக்கும். மழையில் நனைந்த பிறகு முடியை சரியாக பராமரிக்காததால் இந்த பிரச்சனை அதிகரிக்கிறது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TN Rain Updates: தமிழ்நாட்டின் இரண்டு மாவட்டங்களில் நாளையும் (ஜூன் 25), நாளை மறுநாளும் (ஜூன் 26) கன முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டம்-நுங்கம்பாக்கம் சாலையில் லேக் ஏரியா பகுதியில் மழையால் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளானதாக புகார் எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.