கோவையில் பெய்த கனமழை...அன்னூரில் வீடுகளுக்குள் நுழைந்த வெள்ளம்!

அன்னூரில் பெய்த கனமழையால் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்  என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News