Weather Latest News: தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
Himachal Pradesh disaster: இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கைப் பேரிடரின் அடுத்த அத்தியாயம் தொடங்கிவிட்டது போல் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது
அகில இந்திய மழை முன்னறிவிப்பு: இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் கனமழை பேரழிவை உருவாக்கியுள்ளது. நிலைமையை சமாளிக்க இரு மாநிலங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு: சில நாட்கள் மந்தமான நிலையில், பருவமழை மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளது. இந்தியா முழுவதும் பரவலாக பல கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு: அடுத்த ஐந்து நாட்களுக்கு தென்னிந்தியாவில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
IND vs AUS Rain Forecast: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மழை பெய்யவே அதிக வாய்ப்புள்ளதால், தொடரின் முடிவு சென்னையில் நடைபெறும் மூன்றாவது போட்டியில்தான் தெரியும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
டெல்லி, மற்றும் அதனை ஒட்டிய நொய்டா, காஜியாபாத் பகுதிகளில் கனமழை. தில்லியில், உள்ள சாலைகள், மழை நீர் ஆறாக ஓடுவதை காண முடிந்தது. எங்கு நீர் தேங்கி இருப்பதால் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.