In pics: தத்தளிக்கும் தலைநகரம்; கன மழையினால் சாலை எங்கும் தண்ணீர்

டெல்லி, மற்றும் அதனை ஒட்டிய நொய்டா, காஜியாபாத் பகுதிகளில் கனமழை. தில்லியில், உள்ள சாலைகள், மழை நீர் ஆறாக ஓடுவதை காண முடிந்தது. எங்கு நீர் தேங்கி இருப்பதால் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

1 /5

டெல்லி, மற்றும் அதனை ஒட்டிய நொய்டா, காஜியாபாத் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வாக உள்ள பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. 

2 /5

பலத்த இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று தொடர்ந்து டெல்லி  மற்றும் அதனை சுற்றியுள்ள, பஹதூர்கர், குருகிராம், மானேசர், பரிதாபாத், பல்லப்கர் போன்ற பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது

3 /5

தில்லியில், உள்ள சாலைகள், மழை நீர் ஆறாக ஓடுவதை காண முடிந்தது. எங்கு நீர் தேங்கி இருப்பதால் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.  

4 /5

முன்னதாக, அடுத்த 12 மணி நேரத்தில் டெல்லியின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. 

5 /5

அடுத்த 12 மணி நேரத்திற்கு டெல்லியின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம்  ட்வீட் செய்துள்ளது.