பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிற்கு தற்போது 49 வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். இளமையாக இருக்க அவரின் டயட் மற்றும் பிட்னஸ் குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.
IPL 2024: ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் ஐபிஎஃல் கொண்டாட்டம் இந்த ஆண்டு கொல்கத்தா அணியின் வெற்றியுடன் நடந்து முடிந்தது. காவ்யா மாறன், பிரீத்தி ஜிந்தா, அனுஷ்கா சர்மா, சாக்ஷி தோனி என இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களின் இதயங்களை வென்ற அழகு பெண்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ப்ரீத்தி ஜிந்தா யார்க்கர் இல்லாமல் பந்துவீசுவார் என குஜராத் டைட்டன் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் சமூக ஊடகங்களில் போட்டிருக்கும் பதிவு வைரலாகியுள்ளது.
பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலம் 2021 (IPL Auction 2021) க்கு பிரீத்தி ஜிந்தாவின் (Preity Zinta) பஞ்சாப் உரிமையானது முழுமையாக தயாராக உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) அதன் பெயரை சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) என்று மாற்றிவிட்டது.
நேற்று நடந்த துபாய் சர்வதேச அரங்கில் நடந்த விறுவிறுப்பான IPL 2020 போட்டியில், டில்லி கேபிடல்ஸ் அணி (Delhi Capitals ) கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியை (kings XI punjab) தோற்கடித்தது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 2020 சீசனுக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக தொடக்க பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் செயல்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளியன்று பாலிவுட் முக்கிய நட்சத்திரமான ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனி குடெனஃப் வி திருமணம் செய்து கொண்டார். அதற்கான திருமண ஏற்பாடுகள் நடந்தது. அதில் கலந்து கொள்ள முன்னணி பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் வந்திருந்தனர். சல்மான் கான் தனது வதந்தி காதலி லூலியா உடன்வந்து இருந்தார். இவர்கள் இரண்டு பேர் தவிர மற்ற நட்சத்திரங்கள் வரிசையாக உடனிருந்தனர். அபிஷேக் பச்சனும் அவர்களில் ஒன்றாக இருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.