தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வரும் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்நாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Jallikattu 2023: பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடே தயாராகி வருகின்றது. பொங்கல் கொண்டாட்டங்களின் முக்கிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக அனைத்து காளைகளும் வீரர்களும் காத்திருக்கின்றனர்.
Pongal Festival 2023: தமிழகத்தில் அறுவடைத் திருநாளாம் பொங்கல் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. மேலும் தை முதல் நாளை பொங்கல் பண்டிகையாக நாம் கொண்டாடுகையில் மற்ற மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Pongal 2023 Lucky Zodiac: 2023 ஆம் ஆண்டில், பொங்கலைக் கொண்டாடுவதற்கான சரியான தேதி ஜனவரி 15, ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதற்கு முன்னதாக, ஜனவரி 14, 2023 அன்று சூரியன் மகர ராசிக்குள் இடப் பெயர்ச்சி அடைவார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
மகர சங்கராந்தி ஜனவரி 15, 2023 அன்று கொண்டாடப்படும். இந்த நாளில் தானம் செய்வது சிறப்பு வாய்ந்தது. யாருடைய தானம் எந்த கிரக தோஷம் நீங்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
First Vadivasal Opened For 2023: புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தச்சங்குறிச்சியில் தொடங்கியது! வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாய்ந்த காட்சிகள் வைரல்
Varisu Update: வாரிசு பாடல் விளியீட்டு நிகழ்வில் நடிகர் விஜய் பல்வேறு சூசகமான அரசியல் வசனங்கள் பேசியது ரசிகர்களை கவர்ந்தது. வாரிசு திரைப்படத்திலும் சூசகமான பல்வேறு அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
Pongal 2023: சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார். அவர் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். 2023 புத்தாண்டில், ஜனவரி 14 ஆம் தேதி, அவர் தனது மகனான சனியின் மகர ராசியில் பிரவேசிப்பார். ஒவ்வொரு வருடமும் மார்கழி முடிந்து தை பிறக்கும் நேரத்தில் நிகழும் சூரியனின் இந்த ராசி மாற்றம் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.