Cuddalore Pongal Festival 2023: பொங்கல் பண்டிகையின் கடைசி நிகழ்வான ஆற்று திருவிழா, தென் பெண்ணையாற்றில் நடைபெற்றது. நாகரீகம் வளர்த்த ஆறுகளுக்கு நன்றி சொல்லும் திருநாளான இந்த ஆற்று திருவிழா. கடலூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது
Pongal Gift Package At Kancheepuram: காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6மணி வரை சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புத்தாடை, பரிசு பணத்துடன் பொங்கல் பரிசுகளை வழங்கிய திமுக பொதுக்குழு உறுப்பினர்!
Pongal Festival 2023: தமிழகத்தில் அறுவடைத் திருநாளாம் பொங்கல் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்று நாடு முழுவதும் வெவ்வேறு கோணல்களில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மற்ற மாநிலங்களிலும் எந்த பெயர்களில் பொங்கல் நாள் கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் வைக்க உகந்த நேரம் எது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். நல்ல நேரத்தில் பொங்கல் வைத்தால் மகிழ்ச்சியும், செல்வமும் வீட்டுக்கு தேடி வரும் என்பது நம்பிக்கை
Pongal 2023 Rasipalan:சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். சூரியனின் ராசி மாற்றத்தால் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். பொங்கலின் போது நடக்கவுள்ள சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எப்படி இருக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு வழிபாடு நடத்தும் போது மண்ணில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.