தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை துடைக்கும்படி உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், அதை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்திருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் மாணவர்களிடம் இருந்து வசூலித்த தேர்வுக் கட்டணத்தை அவர்களிடமே திருப்பி வழங்க அரசு ஆணையிட வேண்டும் என மருத்துவர் இராமதாசு அவர்கள் கோரிக்கை..!
உடற்தகுதி தேர்விலும், எழுத்துத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ள 10 ஆயிரத்துக்கும் கூடுதலான இளைஞர்களை நேரடியாக காவலர் பணியில் நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என இராமதாசு அவர்கள் கோரிக்கை..!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய வெறுப்பரசியல் கண்டிக்கத்தக்கது. இது தலைவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். இந்த இழிசெயலை செய்தவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது?
8-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, மும்மொழி கொள்கை தேவையற்றது என்றும், புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும் என்றும் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் New Education Policy 2020 தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்...
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எதிரிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் விரைந்து மேற்கொண்டு மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை பிறப்பிக்க வேண்டும்!!
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பாமக பெற்றுத் தரும் என செய்தித் தொடர்பாளர் கே.பாலு திட்டவட்டம்..!
7 தமிழர்களும் தண்டனை அனுபவிக்காமல் தங்களை விடுதலை செய்யக்கோரவில்லை. மாறாக, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட அவர்கள், 30 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இராம் அவதேஷ் சிங்கின் மறைவு சமூகநீதிக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்.,
நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்கை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.