தமிழ்நாட்டின் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்க வகை செய்ய வேண்டும். இதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க அரசு முன்வர வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை.
புறநகர் மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீர் தேங்காமல் உடனடியாக வடியச் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!
உயர்சிறப்பு படிப்புகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிலுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை தமிழக அரசிடமே மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!
தனியார் நிறுவனங்களே தங்கள் விருப்பப்படி மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்பதால் புதிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முற்றிலுமாக கடைபிடிக்கப்படுவதில்லை..!
மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பாண்டில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடும், இதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பா.ம.க நிறுவகர் டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்...
ஆசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பு அநீதி அதை உடனடியாக நீக்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காவிரி - கோதாவரி இணைப்பு தொடர்பாக முதல்வர்கள் மாநாட்டை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.