கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை வர உள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Half Day Leave On January 22: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மத்திய அரசின் நிறுவனங்களுக்கும், அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
PM Narendra Modi Visit Tamil Nadu: மூன்று நாள் ஆன்மீகம் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிறகு, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தை குறித்து பார்க்கலாம்.
Prime Minister Narendra Modi In Kerala: கேரளா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொச்சியில் ரூ.4,000 கோடிக்கு மேல் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கேரளாவின் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்ரீராம ஜோதியை ஒளிரச் செய்யுங்கள் என பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Narendra Modi in Andhra Pradesh: தற்போது நாடு முழுவதும் ரம்மியமாக இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்வது தான் ராம ராஜ்ஜியம். ராம் லல்லா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடிகரும், முன்னாள் பா.ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pongal 2024: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் டெல்லி இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரபல நடிகை மீனா பங்கேற்றது அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவில்லை என்றால் இந்தியாவில் நடக்கின்ற கடைசித் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என்று தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.
PM Modi Rituals: அயோத்தியில் ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டைக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், விரதம் உள்ளிட்ட கடினமான வழிகாட்டுதல்களை பிரதமர் பின்பற்றுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Lakshadweep Permit: லட்சத்தீவு தொடர்ந்து டிரெண்டாகி வரும் நிலையில், அதற்கு சுற்றுலா செல்ல எப்படி அனுமதி பெறுவது, அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்பதை இதில் காணலாம்.
Boycott Maldives Trends: மாலத்தீவை புறக்கணிப்போம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வரும் நிலையில், பல்வேறு நட்சத்திரங்களும் டிரெண்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட கோவையைச் சேர்ந்த லோகநாதன், தனது சேவைகள் குறித்து மன் கி பாத் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Aditya L1 Reached Destination: சூரியனை நோக்கிய விண்வெளி ஆய்வு பயணத்தில் இந்தியாவின் இஸ்ரோவால் செலுத்தப்பட்ட ஆதித்யா L1 விண்கலம் அதன் இலக்கை இன்று அடைந்தது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு, கல்வியில் சமூகநீதி புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என அழுத்தமாக பேசினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.