World Bizarre News: சீனாவில் ஒரு சிறுமி தனது 13 வயதில் இருந்து முகத்தோற்றத்தை மாற்ற வேண்டிய பல கோடிகள் செலவு செய்து பல பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்து வந்துள்ளார்.
பிரபல பாடகர் ரிக்கி மார்டின் போன்று தன்னை மாற்ற சுமார் 30 பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்துள்ள இளைஞரின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆஸ்தா மோங்கியா என்ற பெண்ணிற்கு ஏற்பட்ட பிறவி கோளாறால் அவரது தாடை எலும்பு வாயின் இருபுறங்களிலிருந்தும் மண்டை எலும்புடன் இணைந்திருந்தது, இதன் காரணமாக அவரால் வாயை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
காவ் லியு 24 வயதிலேயே சீனாவின் வேகமாக பிரபலமான கலைஞராக கருதப்பட்டார். ஆனால் இப்போது அவள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வாழ்க்கை பாழாகி விட்டது. ஏனெனில் அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததோடு அவரது மூக்கு இப்போது கருப்பு நிறத்தில் உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த 22 வயதான, ஜோ டிமியோ (Joe DiMeo), தனது சிதைந்த முகம் மற்றும் கைகள் சரியாதை நினைத்து பெரும்மிதம் கொள்வதோடு, அனைத்தையும் தொட்டு பார்த்து உணர்ச்சி வசப்படுகிறார்.
அறுவை சிகிச்சையின் தந்தையாக கருதப்படுபவர் பண்டைய இந்திய மருத்துவர் சுஷ்ருதர். இதை அவர் சுஷ்ருதா சம்ஹிதாவில் குறிப்பிட்டுள்ளார். அப்போது மூக்கு அறுவை சிகிச்சை எவ்வாறு செய்யப்பட்டது, தோல்களை கொண்டு எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பது பற்றி சுஷ்ருதா எழுதியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.