கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும் போது எதிர்புறத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து லாரி சென்டர் மீடியனைத் தாண்டி எதிரே வந்து பேருந்து மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஒரு காரும் சிக்கிக் கொண்டது. மோதிய வேகத்தில் வாகனங்கள் சிதறியடிக்கப்பட்டன.
உங்களுக்கு எப்போதாவது மயக்கம் வரக் காரணம் என்னவாக இருக்கும் என யோசனை செய்துள்ளீர்களா? நான் நல்ல தான் இருக்கேன் திடீரென்று மயக்கம் ஏற்பட்டு என் நினைவுகள் இழக்கிறேன் என புலம்பும் நீங்கள் இதற்கான காரணங்களை என்ன என்று தெரியுமா? மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உணர்வுதான் இந்த மயக்கம் வர காரணம்.
அதற்கான காரணங்களை பார்ப்போம்:-
இறப்பு என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாதது. உலகத்தில் பிறந்த அனைவரும் ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும். ஆனால் நாம் பிறப்பு மற்றும் இறப்பு வரை நம் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும்.
மயிரிழையில் தப்பினார், நூலிலையில் தப்பினார் என கேள்விப்பட்டு இருப்பிர்கள். நிறைய பேர் பார்த்து இருக்க மாட்டீர். இதோ உங்களுக்கா இந்த வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பாருங்கள் அதிர்ஷ்டம் எனபது என்ன என்று தெரியும்.
இந்த ஆண்டு நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல சில இடங்களில் தார் சாலைகள் உருகிவருகிறது.
இதனால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கர்நாடக, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் இன்னும் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அதிக பட்ச வெப்ப நிலை பதிவாகி உள்ளது.
அதிக வெப்பத்தின் காரணமாக தார் சாலைகள் உருகின்றன. மேலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு கத்தரி வெயில் உச்சத்தில் இருந்த போது தார் சாலை உருகி இதேபோல பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.