கடந்த ஆறு மாதங்களில் துணிவு, வாத்தி, மற்றும் பத்து தல போன்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் அதிக எண்ணிக்கையில் வசூலித்தாலும் தரத்தின் அடிப்படையில் ரசிகர்களை கவரவில்லை.
வாடிக்கையாளர்களை தக்கவைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் பல OTT சேனல்களுக்கு ஏர்டெல் தற்போது இலவச சந்தாக்களை வழங்குகிறது.
திரையில் வெளிவரும் திரைப்படங்களுக்கு இனையாக ott-ல் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
The Kerala Story: கேரளா ஸ்டோரி திரைப்படம் 5 மே 2023 அன்று திரையரங்குகளில் வெளியான பிறகு அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. இப்போது கேரளா ஸ்டோரி திரைப்படம் OTT யில் வெளியாகிறது.
உங்களுக்குப் பிடித்த OTT இயங்குதளங்களில் ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வாரம் மிகவும் பிரபலமான OTTகளில், ஆக்ஷன், காதல், மர்மம் என அனைவருக்கும் பிடித்த ஜானர்களில் வெளியாகி உள்ளது.
Jio Fiber: ஜியோ ஃபைபரின் சில அற்புதமான திட்டங்கள் உள்ளன. இவை வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை வழங்குவது மட்டுமல்லாமல் ஓடிடி -இன் மகிழ்ச்சியையும் தருகின்றன.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.499 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தின் மூலம் ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது.
தென் கொரிய திரைப்படங்கள் காதல் கதையயம்சம் கொண்ட படங்களுக்கு மட்டுமின்றி, ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படங்களுக்கும் பெயர் பெற்றது. இப்போது ஓடிடி-யில் பார்க்க வேண்டிய சிறந்த 5 கொரிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படங்களை பார்க்கலாம்.
Best Recharge Plans:வரம்பற்ற 5ஜி டேட்டா அல்லது 4ஜி டேட்டா கொண்ட திட்டங்கள் கொண்ட சிறந்த ஏர்டெல் மற்றும் ஜியோ திட்டங்களின் பட்டியலை குறித்து முழு விவரங்களை இங்கே தொகுத்து வழங்கி உள்ளோம்.
Maruthi Nagar Police Station Review: தயால் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படம் இன்று ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது.
ஜியோ சினிமா பிரீமியத்தில் ஸ்ட்ரீம் செய்யக்கூடிய சமீபத்திய ஹெச்பிஓ நிகழ்ச்சிகளில் தி லாஸ்ட் ஆஃப் அஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன் மற்றும் சக்ஸஷன் ஆகியவை அடங்கும்.
Best Kannada Movies: கன்னட மொழியில் முன்னர் வெளியாகி வெற்றிநடைபோட்ட சில க்ரைம் திரைப்படங்கள் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் காண கிடைக்கின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.