எலும்புகள் வலுவை இழந்தால், மூட்டு வலிகளும், ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்பது என்ற எலும்பு மெலிதல் நோயும் தாக்கும் அபாயம் அதிகரிக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் மிகவும் பலவீனமானதகாவும், எளிதில் உடையக் கூடியதாகவும் ஆக்கும் ஒரு வித நோய் ஆகும்.
கால்சியம் எலும்புகளை வலுவாக்குவதோடு மட்டுமல்லாமல், நகங்கள், பற்கள் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் அவசியம். எனவே, உடலில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி, எலும்புகளை வலுவிழக்க செய்யும் உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.
வெங்காயத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதால் உணவின் சுவை இரட்டிப்பாகும். இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், சமைத்த வெங்காயத்தை விட பச்சை வெங்காயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா...!
வலுவான எலும்புகளை பெற பால் தவிர, சில குறிப்பிட்ட தானியங்களிலிருந்து செய்யப்பட்ட சாப்பாத்திகளை உட்கொள்வதால் விரைவான பலன் கிடைக்கும். இதனால், மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
Preventing Osteoporosis: இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கத்தால், இளைஞர்களுக்கு கூட எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உணவில் கால்சியம் நிறைந்த உணவுகள் இல்லாததாலும்,
தவறான உணவுப் பழக்கத்தால், இளம் வயதினர் கூட எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர். இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கத்தால், இளைஞர்களுக்கு கூட எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எலும்புகள் பலவீனமடைவதால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுகிறது. அதனால் லேசாக அடிப்பட்டால் எலும்பு முறியும் அபாயம் உள்ளது. உணவில் கால்சியம் நிறைந்த உணவுகள் இல்லாததாலும், வைட்டமின் டி இல்லாததாலும் எலும்புகள் பலவீனமடைகின்றன.
எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்ப்பது அவசியம். ஆனால், சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நமது எலும்புகளை வலுவிழக்கச் செய்து, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
எலும்புகள் வலுவிழந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்னும் எலும்பு மெலிதல் நோய், மூட்டு வலிகள், எலும்பு முறிவு போன்ற பல உடல் நல பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்குகின்றன.
ஆஸ்டியோபோரோசிஸ் நோயை முற்றிலுமாகத் தீர்க்க எந்த மருந்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எலும்பு மெலிதல் நோயின் காரணமாக வரும் வலியை, மருந்துகள் மூலம் குறைக்க மட்டுமே முடியும் .
Raloxifene என்ற ஆஸ்டியோபோரோசிஸ்க்கான மருந்து இந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இந்த மருந்தைக் கொண்டு கோவிட்-19ஐ குணப்படுத்த முடியுமா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருத்துவ பரிசோதனைகள் மனிதர்களிடம் விரைவில் தொடங்கப்படும் என்று இத்தாலி கூறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.