நாட்டில் ஓமிக்ரான் தொற்றுகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அனைத்து நிபுணர்களும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை மத்திய அரசு பரிசிலிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், டிசம்பர் 25ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பிரதமர், ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
ஓமிக்ரான் பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள். முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி என்றே மூன்றாம் தவணை தடுப்பூசியை சொல்லலாம்
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை ஒமிக்ரான் வைரஸ் தாக்காது, ஆனால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு 100% ஆபத்து ஏற்படும் என்று ஒமிக்ரான் மாறுபாட்டை முதலில் கண்டறிந்த டாக்டர் ஏஞ்சல் கோட்ஸி தெரிவித்துள்ளார்.
Lung Health: நுரையீரல் வலுவாக இருக்க, உணவில் சிலவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள Antioxidant கலவைகள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
தமிழகத்தில் ஒமிக்ரான் (Omicron) பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாட்டில் இருந்தும் தமிழகம் திரும்பும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனாவின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் உலக மக்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இது தவிர கோவிட்-19 ஆல் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான் வைரஸை தடுக்க மக்களுக்கு 4-வது பூஸ்டர் டோஸை செலுத்த ஜெர்மனி அறிவித்துள்ளது, மேலும் இதனை பிரிட்டனும் பின்பற்ற இருப்பதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.