ஒடிசா ரயில் விபத்தில் இறந்த மகனின் உடலுக்காக காத்திருக்கும் தாய்!

ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு வாரம் ஆகிறது. ஆனாலும் இன்னும் இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் பல குளறுபடிகள் நீடித்து வருகிறது. அப்படி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு அம்மாவிடம் வேறு ஒரு உடலை மகனின் உடல் எனச் சொல்லி எடுத்துச்செல்ல வற்புறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News