Permanent Account Number (PAN) என்னும் பான் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஒரு நபரின் பான் அட்டை தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்து விட்டால், முக்கியமான பல பணிகளை நின்று விடும் வாய்ப்பு உள்ளது.
சிலருக்கு ஆதார் அட்டை மற்றும் பான் கார்டில் பெயர் ஒரே மாதிரியாக இல்லாமல் வேறு விதமாக பதிவாகி இருக்கும். பெயர் வேறாக இருக்கும். எழுத்துப்பிழை காரணமாக சிறிதளவு வித்தியாசம் இருந்தால் கூட பல முக்கியமான பணிகளில் இது தடையாக மாறி சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது
உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் உள்ளது அல்லது உங்களுக்கு இரண்டு பான் அட்டை வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக அவற்றை ஒப்படைத்து விடுங்கள். வருமான வரித் துறை (Income tax department) விதிகளின்படி, இது சட்டவிரோதமானது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.