பொதுவாக மக்கள் ஹோட்டலுக்கு செல்ல விரும்புகிறார்கள், ஆனால் உலகில் யாரும் செல்ல விரும்பாத ஒரு ஹோட்டலைப் பற்றித் தெரியுமா? அப்படி ஒரு ஹோட்டல் வட கொரியாவில் உள்ளது. இது 'சபிக்கப்பட்ட' ஹோட்டல் என்றும், 'பேய்' ஹோட்டல் என்றும் அழைக்கப்படுகிறது.
வட கொரியாவே ஒரு மர்மங்கள் நிறைந்த நாடு தான். இங்குள்ள மக்களுக்கும் உலகின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. மற்ற நாடுகளும் இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை அவ்வளவு எளிதாக தெரிந்து கொள்ள முடியாது.
அங்குள்ள சிறைகளில் பல மர்ம அறைகள் இருப்பதாகவும், அங்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும் திரும்பி வருவதில்லை என்றும் முன்னாள் கைதிகள் கூறுகிறார்கள்.
வட கொரியாவின் விசித்திரமான சர்வாதிகாரி கிம் ஜாங் உன் நிர்வாகம் சீனாவிலிருந்து மர்மமான முறையில் மஞ்சள் தூசி பறந்து வருவதாகவும், அது நாட்டில் கொரோனா வைரஸை பரப்பக்கூடும் என்றும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசின் தாக்கத்தினாலும், பாதிப்பினாலும் அச்சமடைந்திருக்கும் நிலையில், மருத்துவ முகக்கவசங்களை அணிந்த வட கொரியர்கள் தலைநகர் பியோங்யாங்கில் (Pyongyang) கூடியுள்ளனர். இந்த செய்தியை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
காணாமல் போவது வட கொரிய ஆட்சியாளர்களின் பொழுதுபோக்கா என்ற கேள்வி எழும் அளவிற்கு, அங்கு அவ்வப்போது யாராவது காணாமல் போவிடுகிறார்கள். ஊகங்கள் வலுப்பெற்று எல்லை மீறும்போது திரும்பி வந்து விடுகிறார்கள்.
நாட்டில் உணவு தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டில் இருக்கும் மாமிச தொழில் நிறுவனங்களிடம் அனைவரும் தங்கள் ஆசையாக வளர்க்கும் நாயை ஒப்படைக்க வேண்டும் என கதிகலங்கும் வகையில் உத்தரவு பிறப்பித்தார்.
வடகொரியா ஒரு விநோதமான நாடு. அங்கு விநோதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். சென்ற மாதம் உணவு பற்றாக்குறையை போக்க அனைவரும் தஞக்ள் செல்ல பிராணிகளை இறைச்சி கூடங்களுக்கு வழங்க வேண்டும் என குலை நடுங்க வைக்கும் உத்தரவை போட்டார்.
சில மாதங்களுக்கு முன்னால், வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்க்-உன் காணாமல் போனார். அவர் எங்குள்ளார் என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்தது. தற்போது அவரது சகோதரி கிம் யோ-ஜோங்கைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் வடகொரியாவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான கிம் யோ ஜாங்கின் நிர்வாண புகைப்படங்களைத் தேடுவதைக் கண்டு அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது...
தென் கொரியாவின் மறைந்த அதிபர் கிம் டே-ஜங்கின் முன்னாள் உதவியாளர் ஒருவர், கிம் ஜாங் உன் கோமாவில் உள்ளார் என்றும், அதனால்தான் அவரது சகோதரிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் எப்போதுமே ஒரு மர்மமான நபர் தான். சில மாதங்கள் முன்னதாக அவர் இறந்து விட்டதாக வந்த வதந்திகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.