பிரதமர் நரேந்திர மோடியைக் (PM Modi) கொல்ல போடப்பட்ட சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மின் அஞ்சல் வெளிவந்த பிறகு, பிரதமரின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக உள்ளன.
பெங்களூரு: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளை தப்பிச்செல்ல உதவியதாக ஜம்மு-காஷ்மீர் DSP தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
NIA-வை மத்திய பாஜக அரசு தனது கட்சி அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துகிறது. பாஜக-வின் இந்த நடவடிக்கைக்கை திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிப்பதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி அருகே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.