NHAI extends deadline for FASTag KYC Update: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) Fastag KYC-ஐ புதுப்பிப்பதற்கான கடைசி தேதியை ஒரு மாதம் நீட்டித்துள்ளது.
FASTag KYC Update Deadline Extended : 'One Vehicle One FASTag' முன்முயற்சி மற்றும் KYC செயல்முறையை செய்து முடிப்பதற்கான காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
FASTag KYC Update Last Date Feb 29 Today Deadline: 'One Vehicle One FASTag' முன்முயற்சி மற்றும் KYC செயல்முறையை செய்து முடிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31 ஆக இருந்தது. எனினும், பின்னர் இதற்கான காலக்கெடு பிப்ரவரி 29 ஆக நீட்டிக்கப்பட்டது.
Paytm FASTag: இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. பிப்ரவரி 29க்கு பிறகு Paytm பேமண்ட்ஸ் பேங்க் சேவை நிறுத்தப்படும் என்று கூறி உள்ளது.
உங்கள் வாகனத்தில் Fastag இருந்தால், அதன் KYC விதிமுறையை ஜனவரி 31க்குள் செய்து விடுங்கள். உங்கள் ஃபாஸ்டேக் கணக்கு முடக்கப்பட்டால், நீங்கள் டோலுக்கு இரட்டை வரி செலுத்த வேண்டியிருக்கும்.
Fastag Balance Check: ஒவ்வொரு முறையும் கார் அல்லது வாகனங்கள் ஃபாஸ்டேக் இணைக்கப்பட்ட டோல் பிளாசா வழியாக செல்லும் போது, கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்படும்.
Delhi-Mumbai Expressway: டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் முடிக்கப்பட்ட முதல் பகுதியான டெல்லி-தௌசா-லால்சோட் பிரிவினை பிப்ரவரி 12 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
வரி வசூல் தொடர்பான புதிய திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். இதன் கீழ், முன்பை விட இப்போது பயணிகளுக்கு அதிக வசதி கிடைக்கும். சமீபத்திய புதுப்பிப்பை அறிந்து கொள்வோம்.
ஈரடுக்கு சாலை அமைக்கப்பட்டால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், போக்குவரத்து செயல்முறையில் இது ஒரு மிகப்பெரிய முன்மாதிரியாக இருக்கும்.
2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் (FASTag) அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டிருந்தது.
FASTag மூலம் சுங்கச் சாவடிகளில் தினமும் 95 கோடி ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. டிஜிட்டல் டோல் சேகரிப்பு மூலம் டோல் பிளாசாக்களில் போக்குவரத்து நெரிசல்களை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் விரும்புகிறது.
FASTag Latest News: நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் FASTag கட்டாயமாகிவிட்டது. FASTag மூலம் சுங்கச் சாவடிகளில் தினமும் 95 கோடி ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. டிஜிட்டல் டோல் சேகரிப்பு மூலம் டோல் பிளாசாக்களில் போக்குவரத்து நெரிசல்களை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் விரும்புகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.