நேபாளம் சென்று தங்கம் வென்ற கோவை மாற்றுத்திறனாளிகள்

நேபாளில் நடைபெற்ற பாரா அமர்வு எரிபந்து போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளிகள் கோவை திரும்பினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

 

Trending News