இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் மற்றும் 17 பேர் புதிய பாடத்திட்டத்தின்படி பாடப்புத்தகங்களைத் திருத்துவதற்காக NCERT ஆல் அமைக்கப்பட்ட புதிய குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
புதிய கல்விக் கொள்கையில் இனி, 10 ஆம் வகுப்புக்கான பொது தேர்வுகள் இல்லை, என்றும் 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வுகள் மட்டுமே இருக்கும் என்றும் செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது.
மக்கள் நலனுக்கு எதிரான தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ தமிழ் நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு. பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
புதிய விதிப்படி, பி.டெக்கில் சேர்க்கைக்கு, மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் தேவைப்படும். இதனுடன் 14 பாடங்களின் பட்டியலில் ஏதேனும் 3 பாடங்களில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.
பள்ளி மற்றும் உயர்கல்வி மையத்தால் முன்மொழியப்பட்ட புதிய கொள்கையின் தாக்கங்களை ஆராய உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட இரண்டு குழுக்களை அரசாங்கம் ஏற்கனவே அமைத்தது.
NEP 2020 உயர் கல்வியில் திருத்தங்கள்: உயர்கல்வி செயலாளர் அமித் கரே ஒரு மெய்நிகர் கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் தேர்வு முறைகளில் சில பெரிய மாற்றங்கள் காணப்படும் என்று கூறியுள்ளார். 2021, புத்தாண்டின் துவக்கம், கல்வித் துறையைப் பொறுத்தவரை ஒரு புதிய அத்தியாயமாய் இருக்கப் போகின்றது. ஏனெனில் இந்த முறை மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான பாதை மிகவும் எளிதாக இருக்கும்.
ஆசிரியர்கள் திறன் சார்ந்த கல்வியை அடிப்படையாகக் கொண்டு கற்பிப்பதைத் தொடங்குவார்கள். மதிப்பெண் சார்ந்து அல்லது தேர்வுகள் சார்ந்து மட்டும் கற்பதும் கற்பிப்பதும் இனி படிப்படியாகக் குறையும்.
மாநிலத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழி கொள்கையை பின்பற்றுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும், இதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் முதல்வர் பழனிசாமி புதன்கிழமை தெரிவித்தார்.
இருமொழி கொள்கைதான் தமிழகத்திற்கு தேவை என்று பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள் முதலில் அதை தங்களது குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டும் என புதிய கல்வி கொள்கை குறித்து H ராஜா கருத்து...!
3 மொழி கொள்கை என்பது கட்டாயம் தமிழகத்தில் கிடையாது. தமிழகத்தில் எப்பொழுதும் 2 மொழி கொள்கை தான் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.