தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளான NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுகளை தீபாவளி வரை ஒத்திவைக்க கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துவதற்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டைக் கோரியுள்ளார்.
ஜூலை 3 ஆம் தேதி, JEE Mains செப்டம்பர் 1 முதல் 6 வரை நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் அறிவித்திருந்தார்.
மருத்துவப் படிப்பில் அரசு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து ஆளுனர் தாமதிக்கக் கூடாது எதின்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து போலவே நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் (CBSE Exam) ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய, இந்த வழக்கின் இறுதி முடிவு அறிந்துக்கொள்ள, வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஜூலை மாதம் திங்கள்கிழமை (ஜூன் 22) நடைபெறவுள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 16.6.2020 அன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு NEET-2020 போட்டித் தேர்வுக்கான இணையதள (online) பயிற்சி வகுப்பினை துவங்கி வைத்தார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்களை தேசிய தகுதி-நுழைவுத் தேர்வுக்கு (NEET) தயார்படுத்தும் மாநில அரசின் குடியிருப்பு பயிற்சித் திட்டம் ஜூன் நடுப்பகுதியில் இருந்து தொடங்கும் என்று பள்ளி கல்வி அமைச்சர் KA செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
NEET மற்றும் JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாநில அரசின் கல்வி சேனலான கல்வி டிவி NEET மற்றும் JEE தேர்வுக்கான பாடங்களை ஒளிப்பரப்பத் தொடங்கியுள்ளது.
நீட் மூலம் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு எடுக்கப்பட்ட முடிவு சரியானது. தனியார் நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான அரசியலமைப்பு உரிமையில் நீட் தலையிடுகிறது என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் இனி நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை; தனியாக நடத்தப்பட்டு வந்த நுழைவுத்தேர்வு இனி இல்லை என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது!!
நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் 10 பேரின் புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் அவர்களின் பெயர் விவரங்களை அறிவதற்காக சிபிசிஐடி போலீசார் ஆதார் இணையதளத்தை அணுகியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.