Kedar Yoga After 500 Years: ஜோதிட சாஸ்திரப்படி சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 23ஆம் தேதி கேதார யோகம் உருவாகப் போகிறது. ஜாதகத்தின் 4வது வீட்டில் 7 கிரகங்களும் அமையும் போது இந்த யோகம் ஏற்படுகிறது.
Navagraha Position In Happy Pongal 2023: ஒன்பது கிரகங்களான நவக்கிரகங்கள் மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஜனவரி மாதத்தில் கிரகங்களின் நிலை என்ன?
Angarakha Dosha: ஜாதகத்தில் செவ்வாய் லக்னம், நான்காம் வீடு, ஏழாம் வீடு, எட்டாம் வீடு, பன்னிரண்டாம் வீடுகளில் இருந்தால், அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும்
Navagraha: நவகிரகங்களின் தாக்கம் இல்லாத இடமே உலகில் இல்லை. நவகிரகங்களை வணங்குவதால் உடல் நலம் கிட்டும். வாழ்வு வளமடையும். நவகிரகங்களை எளிய முறையில் திருப்திபடுத்தலாம்.
ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்களின் தோஷத்தால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். கிரகங்களின் தீய பலன்களால், ஒரு நபர் தவறான பாதையில் செல்கிறார். குடி பழக்கம் போன்ற போதைகளுக்கு அடிமையாகிறார்.
சில சமயங்களில் காரணமே இல்லாமல் வழி தவறிப் போவதற்கும் நடத்தையில் மாற்றம் ஏற்படவும் ஜாதகத்தில் உள்ள தோஷமே காரணமாகிறது. எனவே, ஒருவர் தனது ஜாதகத்திற்கு ஏற்ற ரத்தினங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடலாம்.
(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.